13 August 2013 12:29 pm
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார். விழாவில் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.