இர.முரளிதரன் மணவிழா - தமிழ் இலெமுரியா

20 July 2013 2:07 pm

Marriage

“தமிழ் இலெமுரியா” இதழின் நீண்ட நாள் ஆர்வலரும், வி.எஸ்.எம்.வீவ்ஸ் மற்றும் பல்லவா குழுமம் நிறுவனங்களின் துணைத் தலைவருமான இர.முரளீதரன் – சாந்தினி திருமண விழா ஈரோடு, பரிமளா மகால் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு வாழ்விணையரை வாழ்த்தி மகிழ்ந்தனர். முரளிதரன் – சாந்தினி வாழ்விணையரை “தமிழ் இலெமுரியா” குழுமம் நெஞ்சார வாழ்த்துகின்றது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி