11 January 2015 6:02 pm
திரைப்படக் கலைஞர் ரஜினிகாந்தின் 65 வது பிறந்த நாளை முன்னிட்டு லிம்ஃபன்ஜியாமக்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.65,000ஐ மராத்திய மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் எஸ்.கே.ஆதிமூலம், மும்பை மேயர் திருமதி ஸ்னேஹல் அம்பேத்கர் முன்னிலையில் வழங்கினார்.