மராட்டிய மாநில தமிழ்ச்சங்க ஆண்டு விழா - தமிழ் இலெமுரியா

16 August 2014 10:50 am

மராட்டிய மாநில தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆன்டு விழா மற்றும் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா மும்பை சயான் பகுதியில் நடைபெற்றது. மராட்டிய மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மும்பையில் முன்னணி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி