இதுவும் விடியல்தான் - தமிழ் இலெமுரியா

19 July 2016 3:27 pm

சாராய வாடையில்சாக்கடை குடிசையில்இருட்டு மெத்தையில்வியர்வை போர்வையில்உறவுகள் சங்கமம்.உறக்கம் கூடஇரக்கம் மறந்தநாட்களில்பசியைஅவள் சாப்பிட்டாள்.பசியின் உடலைஅவன்பசி சாப்பிட்டது.ஓரிரவில்கள்ளச்சாராயம்அவனை சாப்பிட்ட போதுவிதவையின் கோலத்தில்அவளுக்குவிடியல் பிறந்தது.- கவிஞர் புதியமாதவி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி