புரட்சியின் மறுபெயர் - தமிழ் இலெமுரியா

15 December 2016 5:18 pm

எதிர்க்கத் துணிந்தஎழுச்சிப் பாவலன்!எதிலும்பொதுமைஎழுப்பும்ஆவலன்!வேர்களைத் தேடியேவிசாரணைச்செய்தவன்!விடியலைக்கவிதையாய்த்தமிழினில்நெய்தவன்!ஆதிக்கத் திமிரிடம்அடங்கமறுத்தவன்!தொல்தமிழ்விடுதலைத்தொடங்கத்துடித்தவன்!பெரியார் பிரபாஅம்பேத்கர் மார்க்செனபிழையிலாதலைவரைப்பெரிதும்மதித்தவன்!வறியார்வாழ்வினைவழிமறிப்போர்தமைஅடங்காகவிதையால்அடித்துத்துவைத்தவன்!என்றும்‘இன்குலாப்’புரட்சியின்வடிவம்இவரதுஎழுத்தால்எம்இனம்விடியும்! – கவிஞர் அறிவுமதி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி