ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள் - தமிழ் இலெமுரியா

20 August 2013 7:33 pm

ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள் – மணியம் நா.ராமசாமி60 வயதை எட்டிய நூலாசிரியர் மணியம் நா.ராமசாமி கடந்த 16 ஆண்டுகளாக மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவே, ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள் எனும் இந்நூலைப் உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் உள்ள தொடர்பை நன்கு ஆராய்ந்து, ஆங்கிலச் சொற்கள் பலவும் தமிழ் சொற்களிலிருந்து பிறந்தவையே என்பதற்குச் சான்றாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில், அனைத்துச் சொற்களும் எளிய முறையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மட்டுமன்று, பிற மொழிகளிலும் தமிழ் சொற்கள் எவ்வாறு பரவியிருக்கிறது என்பதை ஆங்கங்கே குறிப்பிட்டுள்ளது நூலாசிரியரின் போற்றத்தக்க சிறப்பம்சமாகும்.

வெளியீடு:

மணிமேகலைப் பிரசுரம்,
தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எண்:4),
தணிகாசலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017
பக்கங்கள்: 226
விலை: 90

ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள்
ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள் பக்கங்கள்: 226 விலை: 90

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி